Jacqueline's Then Mozhi Serial Promo.

விஜய் டிவியின் இதுவரைக்குமான நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஜாக்குலின் கடைசித் தொகுப்பாளினி. இவருக்குப் பிறகு புதிய தொகுப்பாளினி யாரையும் விஜய் டிவி இன்னும் அறிமுகப் படுத்தவில்லை.

#VijayTv
#Jacqueline
#BiggBoss3Tamil